படம் ஆரம்பிக்கிற ஸ்பீடு இருக்கே செம ஸ்பீடு படத்தில யாரு ஹீரோ , ஹீரோயின் கண்டுபிடிப்பதற்குள்ள படமே முடிஞ்சுடுது.ஸ்பீல்பெர்க், ஜார்ஜ் லுகாஸ் இவங்க எல்லாம் படம் எடுப்பதை நிறுத்திவிட்டு அண்ணண் சந்திரசேகரிடம் அசிஸ்டெண்ட சேரலாம்.அப்படி ஒரு படம் அண்ணண் சந்திரசேகர் எப்பவுமே நீதிபதிகள் போலிஸ்னு போட்டு தாக்குவாறு ஆனா இந்தமுறை நீதிபதிகள் போலிஸ் நல்லவங்க அரசியல்வாதிங்க மோசமானங்கனு யாரும் கண்டுபிடிக்காத கன்செப்ட்யோட பெரிய நட்சத்திரை பட்டாளத்தையும் கூட்டிக்கிட்டிவந்திருக்கிறாரு.இதில பாவம் யாருன்ன சத்தியராஜ்தான் டைரக்டரு பேச்சை கேட்டு சுருட்டு பிடிச்சதுதான் மிச்சம்.கதையின்னு கட்ட எந்த கதையைசொல்ல ஏன்னா அத்தனை கதையிருக்கு சத்தியராஜ் வேறு செகுவெரா மாதிரி டிரஸஸை போட்டுட்டு ஒரு தினுசா அலையியாரு படத்தில கொஞ்சமாவது மனசுல நிற்குறது யாருன்ன லிவிங்ஸ்டனும் சீமானும்தான் சீமான் இரண்டு சீனுயில வந்தாலும்
மனுசன் கலக்கிட்டாரு தயவு செய்து ஒரு வேண்டுக்கோள் ஓசில டிக்கெட் கிடைச்சாலும் தப்பி தவறி படத்துக்கு போகதிங்க......
மனுசன் கலக்கிட்டாரு தயவு செய்து ஒரு வேண்டுக்கோள் ஓசில டிக்கெட் கிடைச்சாலும் தப்பி தவறி படத்துக்கு போகதிங்க......
1 comments:
படம் நல்லாயிருக்குன்னு சொன்னாங்களே.....
திமுக'வை வாறு வாருன்னு வாரிட்டதா பதிவுல படிச்சேன் ம்ம்ம்ம்....
Post a Comment